தோமஸ்கூனின் உண்மை பற்றிய சார்பு நிலையும் சமூக விஞ்ஞானமும்

dc.contributor.authorமாஹிர், ஐ.எல்.எம்
dc.date.accessioned2015-10-10T06:16:02Z
dc.date.available2015-10-10T06:16:02Z
dc.date.issued2014-06
dc.description.abstractஇவ்வாய்வு விஞ்ஞான உண்மைகள் சார்பு நிலை கொண்டது என்ற தோமஸ் கூனின் வாதத்தையும், சமூக விஞ்ஞானத்தின் இயல்பினையும் சுருக்கமாக ஆராய்கிறது. இயற்கை விஞ்ஞான முடிவுகளினதும் உண்மைகளினதும் தன்மைக்கும் சமூக விஞ்ஞான முடிவுகளினதும் உண்மைகளினதும் தன்மைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக நம்பப்பட்டு வருகிற சந்தர்ப்பத்தில் இவ்வாய்வு இயற்கை விஞ்ஞான உண்மைகள் பற்றிய தோமஸ் கூனின் வாதத்தைக் கருத்திற் கொண்டு, இயற்கை விஞ்ஞான உண்மைகள் சமூக விஞ்ஞான உண்மைகளின் தன்மையை நெருங்கி வந்திருப்பதாக வாதிக்கிறது.en_US
dc.identifier.issn2448 - 9204
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/123456789/983
dc.language.isoen_USen_US
dc.publisherDepartment of Social Sciences, South Eastern University of Sri Lankaen_US
dc.titleதோமஸ்கூனின் உண்மை பற்றிய சார்பு நிலையும் சமூக விஞ்ஞானமும்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
7 Article Pages from 64 - 69.pdf
Size:
162.21 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: