தோமஸ்கூனின் உண்மை பற்றிய சார்பு நிலையும் சமூக விஞ்ஞானமும்

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Department of Social Sciences, South Eastern University of Sri Lanka

Abstract

இவ்வாய்வு விஞ்ஞான உண்மைகள் சார்பு நிலை கொண்டது என்ற தோமஸ் கூனின் வாதத்தையும், சமூக விஞ்ஞானத்தின் இயல்பினையும் சுருக்கமாக ஆராய்கிறது. இயற்கை விஞ்ஞான முடிவுகளினதும் உண்மைகளினதும் தன்மைக்கும் சமூக விஞ்ஞான முடிவுகளினதும் உண்மைகளினதும் தன்மைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாக நம்பப்பட்டு வருகிற சந்தர்ப்பத்தில் இவ்வாய்வு இயற்கை விஞ்ஞான உண்மைகள் பற்றிய தோமஸ் கூனின் வாதத்தைக் கருத்திற் கொண்டு, இயற்கை விஞ்ஞான உண்மைகள் சமூக விஞ்ஞான உண்மைகளின் தன்மையை நெருங்கி வந்திருப்பதாக வாதிக்கிறது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By