இஸ்லாமிய மயமாக்கமும் பொருளாதார நடவடிக்கைகளும்: சம்மாந்துறைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் விசேட ஆய்வு

dc.contributor.authorNusrath Banu, M.
dc.date.accessioned2019-01-03T04:51:13Z
dc.date.available2019-01-03T04:51:13Z
dc.date.issued2018-11-29
dc.description.abstractமனிதவை ஜீவனோபாயத் தேவைக்காக பொருளீட்டுவது பிரதானமான ஓர் அடிப்படையாகும். இவ்வாறு சம்மாந்துறைப் பிரதேசத்தில் பெரும்பாலும் கைத்தொழில், பண்ணை வளர்ப்பு, விவசாயம், வியாபாரம் என்பனவே காணப்படுகின்றன. பொருளாதார நடவடிக்கைகள் குறித்து பல ஆய்வுகள் ஆய்வுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் அதனை எவ்வாறு இஸ்லாமிய மயப்படுத்துவது என்பது குறித்த அறிவு மக்களிடம் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. இவ் இடைவெளியினை இந்த ஆய்வு பூரணப்படுத்துகின்றது. நோக்க மாதிரியின் அடிப்படையில் 420 குடும்பங்களில் இருந்து 42 மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணல், இலக்குக் குழுக் கலந்துரையாடல், அவதானிப்பு முறை மூலம் முதலாம் நிலைத்தரவுகளும், புத்தகங்கள், இணையத்தள புத்தி ஜீவித்துவ கட்டுரைகள் மூலம் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் என்னவெனில் ஆய்வுப் பிரதேச மக்கள் பொருளாதார நடவடிக்கைகளில் ஹலால், ஹறாம் பேணுவதில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்த போதிலும் அது குறித்த இஸ்லாமிய மயமாக்க அறிவு சமூக மட்டத்தில் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்வதன் மூலம் பூரணமாக இதை திருப்தி பெற்ற ஓர் சமூகக் கூட்டாக ஆய்வுப் பிரதேச மக்கள் திகழ்வார்கள் எனலாம். மேலும் இறுதியில் மேற்குறித்த இஸ்லாமிய நடைமுறைகளை இஸ்லாமியப்படுத்துவதற்கான சில பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.en_US
dc.identifier.citation5th International Symposium. 29 November 2018. Faculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka, pp. 513-520.en_US
dc.identifier.isbn978-955-627-135-5
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/3396
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Islamic Studies and Arabic Language, South Eastern University of Sri Lanka.en_US
dc.subjectஜீவனோபாயம்en_US
dc.subjectஹலால்en_US
dc.subjectஹறாம்en_US
dc.subjectஇஸ்லாமியத்துவம்en_US
dc.subjectஉற்பத்திப்பொருளாதாரம்en_US
dc.titleஇஸ்லாமிய மயமாக்கமும் பொருளாதார நடவடிக்கைகளும்: சம்மாந்துறைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் விசேட ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
PROCEEDINGS 2018 - Page 526-533.pdf
Size:
417.23 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: