அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச மத்தியஸ்த சபைகளின் நிரந்தர இடமின்மை மற்றும் அமைவிடம் சார் பிரச்சினைகள்

dc.contributor.authorஜப்பார், எம். அப்துல்
dc.contributor.authorமணிவாசகர், ஏ. வி.
dc.date.accessioned2019-06-28T06:37:21Z
dc.date.available2019-06-28T06:37:21Z
dc.date.issued2018-12-17
dc.description.abstractஇலங்கையில் உள்ளூர் மட்டங்களில் ஏற்படும் மக்களது பிணக்குகளை உரிய பிரதேசங்களிலே தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் மத்தியஸ்த சபையானது 1988ம் ஆண்டு 72ம் சட்டத்தின் பிரகாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று நாடு முழுவதும் 329 மத்தியஸ்த சபைகள் 8,735 மத்தியஸ்தர்களைக் கொண்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் செயற்படுகின்றன. இச்சபைகளுக்கு நிரந்தர இடமின்மை மற்றும் பொருத்தமான அமைவிடமின்மை என்பன பாரிய சவால்களாக உள்ளன. இதற்கு அம்பாரை மாவட்ட மத்தியஸ்த சபைகள் விதிவிலக்கல்ல. இதனடிப்படையில் அம்பாரை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மத்தியஸ்த சபைகளுக்கான நிரந்தர இடமின்மை மற்றும் அமைவிடம் சார் பிரச்சினைகளை ஆய்வு செய்வதாகவும் அதனைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதாகவும் இவ்வாய்வு அமைந்துள்ளது. இதற்காக பண்பு மற்றும் அளவு ரீதியான தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் இதற்கான தரவுகள் முதலாம் மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகளிலிருந்து பெறப்பட்டுள்ளன. தரவுகளைப் பகுப்பாய்வு செய்ததிலிருந்து ஆய்வுப் பிரதேசத்தில் காணப்படும் மத்தியஸ்த சபைகளின் நிரந்தர இடமின்மை மற்றும் அமைவிடம் சார் பிரச்சினைகள் காரணமாக மத்தியஸ்த சபைகள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதனை ஆய்வினூடாக கண்டுகொள்ளப்பட்டுள்ளது. அதனால் குறித்த மத்தியஸ்த சபைகளின் செயற்றிறன்மிகு வகிபாகம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.en_US
dc.identifier.citation8th International Symposium 2018 on “Innovative Multidisciplinary Research for Green Development”. 17th - 18th December, 2018. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka. pp. 632-648.en_US
dc.identifier.isbn978-955-627-141-6
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/3611
dc.language.isootheren_US
dc.publisherSouth Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lankaen_US
dc.subjectமத்தியஸ்த சபைகள்en_US
dc.subjectஉள்ளூர்ப் பிணக்குகள்en_US
dc.subjectநிரந்தர இடம்en_US
dc.subjectஅமைவிடம்en_US
dc.titleஅம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச மத்தியஸ்த சபைகளின் நிரந்தர இடமின்மை மற்றும் அமைவிடம் சார் பிரச்சினைகள்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
Full papers 632-648.pdf
Size:
4.74 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: