கலைஞர் மற்றும் பொது மக்கள் பார்வையில் குரலிசையும் கருவி இசையும்
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts & Culture, South Eastern University of Sri Lanka
Abstract
இவ் ஆய்வானது வாத்திய இசையையா அல்லது குரலிசையையா ரசிகர்களால் அதிகமாக ரசிக்கமுடிகின்றது என்பதையும், இசை கற்றவர்கள் இசை கற்காதவர்களின் ரசிப்புத் தன்மையையும் அறிவதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேரடி அவதானிப்பு முறை மற்றும் கேள்வி விபரக்கொத்து முறை ஆகியன இவ் ஆய்வில் பயன்படுத்தப்படுகின்றன. கலைஞர்கள் மற்றும் பொது மக்களிடையே அவர்களின் கர்நாடக இசை ரசனைக்கான எதிர்பார்ப்புகள் வாத்திய இசை, குரலிசை என்ற இரு பெரும் பிரிவுகளிலும் கணிப்பிடப்பட்டுள்ளன. மக்கள், பொருள் இருந்தும் புரிவதற்குக் கடினமான பாடல்களை வாத்திய இசையிலேயே ரசிக்க விரும்புகின்றனர். ஆனால் பொருளற்ற விறுவிறுப்பான சொற்கட்டுகளையோ, ஸ்வரங்களையோ குரலிசையில் கேட்க விரும்புகின்றனர்.
Description
Keywords
Citation
Kalam: International Journal of Faculty of Arts & Culture, 8(2): 97-101.
