கீழைத்தேயப் பார்வையில் அல்குர்ஆன்: ஓர் பகுப்பாய்வு ஆய்வு
Loading...
Date
Authors
Journal Title
Journal ISSN
Volume Title
Publisher
Faculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, Oluvil.
Abstract
இஸ்லாமியர்களின் மூல நூலாக் கொள்ளும் புனித அல்குர்ஆன் பற்றிய கீழைத்தேய
அறிஞர்களின் கருத்துக்கள் உண்மைத்தன்மைக் கொண்டதாக நிறுவுவதற்கு எடுத்த
முயற்சிகள், எதிர்கொண்ட விமர்சன்கள் எனபன்வற்றை அடையாளப்படுத்த இக்கட்டுரை
முயற்சிக்கிறது. இத்துறைச்சார் எழுத்தாக்கங்கள் ஒன்று திரட்டப்பட்டு பகுப்பாய்வின்
அடிப்படையில் உண்மைத்தன்மைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதன்படி, கிழக்கு
நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களின் சமயம் அரசியல், பண்பாடு, பொருளாதாரம் என
இஸ்லாம் சார் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் ஆய்வுக்குட்படுத்துவதுடன்
அவர்களின் நம்பிக்கையின் பின்னணியில் எழுந்த சகலவித நடைமுறைகளையும்
கேள்விக்குறியாக்கும் வகையில் மேற்குலகினால் ஏற்படுத்தப்பட்ட முயற்சியாக கீழைத்தேய
ஆய்வினை அடையாளப்படுத்த முடியும். அல்குர்ஆன் கருத்துக்களை
புரிந்துக்கொள்வதற்காகவும் அதனை விமர்சன நோக்கில் முன்னெடுக்க எடுத்த முயற்சியும்
இஸ்லாமிய உலகில் விமர்சனத்துக்குட் பட்டுள்ளன. மேற்கத்திய மொழிகளில்
அல்குர்ஆன் பற்றிய ஆய்வுமுயற்சி பாராட்டத்தக்கதாக இருப்பினும் அல்குர்ஆன்
இறைவேதமாக கொள்ள முடியாததொன்று அது மனிதனின் ஆக்கப்பபொருள் என நிறுவு
எடுத்த முயற்சிகள் பிழையானவை என்பதனை இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.
Description
Keywords
Citation
Kalam, International Research Journal, Faculty of Arts and Culture,13(1), 2020 pp.135-143.
