இலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த கருத்து நிலை: இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களை மையப்படுத்திய ஆய்வு

dc.contributor.authorMazahir, S.M.M.
dc.contributor.authorHelfan, M.L.M.
dc.contributor.authorRakshana Farvin, M.U.
dc.date.accessioned2018-09-27T09:46:13Z
dc.date.available2018-09-27T09:46:13Z
dc.date.issued2018-06-26
dc.description.abstractஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் என்பது இலங்கை முஸ்லிம்களுக்குரிய தனித்துவமான சட்டமாகும். இச்சட்டத்தின் ஊடாக திருமணம், விவாகரத்து, வக்பு தொடர்பாக எழும் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமாக உள்ளது. இச்சட்டம் குறித்த இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் கருத்து நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிதல் இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். பண்பு ரீதியான ஆய்வு முறையிலமைந்த இவ்வாய்வு, தென்கிழக்குப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவ, மாணவிகளின் எழுமாறாக 100 பேரிடம் இது தொடர்பான வினாக்கொத்து வழங்கப்பட்டு தரவுகள் பெறப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்ட தகவல்களின்படி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பெரும்பாலான மாணவர்கள் இது தொடர்பான அறிவைப் பெறவில்லை. ஆனால், முஸ்லிம் தனியார் சட்டம் ஒன்று இருப்பதை மட்டும் அறிந்துள்ளார்கள். இருந்த போதிலும் உலமாக்களின் பிள்ளைகள் மற்றும் மத்ரஸாவில் கல்வி கற்று இப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மௌலவி மாணவர்கள், மாணவிகள் இது தொடர்பான அறிவைப் பெற்றிருக்கின்றனர். எனவே, இத்தனியார் சட்டம் தொடர்பான அறிவை இப் பல்கலைக்கழக மௌலவி அல்லாத மாணவர்கள் மற்றும் மாணவிகள் தெரிந்து கொள்வதற்கான வழிகாட்டல்கள், முன்மொழிவுகளைத் தருவதாகவும், எதிர் காலத்தில் இவ்விடயத்தில் ஆய்வை மேற்கொள்வோருக்கு உதவுவதாகவும் இவ்வாய்வு அமைகிறது.en_US
dc.identifier.citation6th South Eastern University Arts Research Session 2017 on "New Horizons towards Human Development ". 26th June 2018. South Eastern University of Sri Lanka, Oluvil, Sri Lanka. pp.368-373.en_US
dc.identifier.issn2651 - 0219
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/3207
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka.en_US
dc.subjectஇலங்கைen_US
dc.subjectமுஸ்லிம் தனியார் சட்டம்en_US
dc.subjectபல்கலைக்கழக மாணவர்கள்en_US
dc.titleஇலங்கை முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த கருத்து நிலை: இலங்கை தென்கிழக்குப் பல்கலைகழக முஸ்லிம் மாணவர்களை மையப்படுத்திய ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
Proceedings of Articles - Page 377-382.pdf
Size:
457.37 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description:

Collections