வரட்சியினால் ஏற்படும் தாக்கங்கள்: சம்மாந்துறை பிரதேச செயலகத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு

dc.contributor.authorNafrin, M. B.
dc.contributor.authorYazeer, M. B. M.
dc.date.accessioned2019-12-14T06:24:52Z
dc.date.available2019-12-14T06:24:52Z
dc.date.issued2019-11-27
dc.description.abstractஉலகளாவிய ரீதியில் அதிகளவான நாடுகளை பாதிக்கும் அனர்த்தமாக வரட்சி காணப்படுகின்றது. இவ்வாறே இலங்கையிலும் வரட்சியானது பாரியளவில் தாக்கம் செலுத்தி வருகின்றது. 1935ம் ஆண்டிலிருந்தே இலங்கையில் வரட்சியின் தாக்கம் உணரப்பட்டு வந்துள்ளது. இந்த வகையில் வரட்சியினால் ஏற்படும் தாக்கங்கள் என்ற அடிப்படையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தை மையப்படுத்தியதாக இவ் ஆய்வு அமையப் பெற்றுள்ளது. வரட்சியினால் ஏற்படும் தாக்கங்களை அடையாளப்படுத்துவதே இவ் ஆய்வின் பிரதான நோக்கமாகும். இவ் ஆய்வினை மேற்காள்ள முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், நேரடி அவதானம் போன்றனவும், இரண்டாம் நிலைத் தரவுகளாக வளிமண்டலவியல் தரவுகள்,கமநல சேவை நிலைய தரவுகள்,நீர்ப்பாசன திணைக்கள தரவுகள்,பிரதேச செயலக அறிக்கைகள், பத்திரிகைகள் மற்றும் இணையதளம் போன்றவற்றிலும் தரவுகள் பெறப்பட்டன. இத்தரவுகள் யாவும் பண்பு சார், அளவு சார் பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் Ms excel, Arc GIS போன்ற மென் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆய்வின் முடிவில் வரட்சியின் அண்மைக்காலப் போக்கு, வரட்சியால் ஏற்படும் தாக்கங்களில் சூழலியல் தாக்கங்கள், பொருளாதார ரீதியான தாக்கங்கள் மற்றும் சமூக ரீதியான தாக்கங்கள் போன்றனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் என்பன அடையாளப்படுத்தப்பட்டதுடன் வரட்சியின் தாக்கங்களை இழிவழவாக்குவதற்கான நடவடிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.en_US
dc.identifier.citation9th International Symposium 2019 on “Promoting Multidisciplinary Academic Research and Innovation”. 27th - 28th November 2019. South Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lanka.en_US
dc.identifier.isbn978-955-627-189-8
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/4045
dc.language.isootheren_US
dc.publisherSouth Eastern University of Sri Lanka, University Park, Oluvil, Sri Lankaen_US
dc.subjectவரட்சிen_US
dc.subjectஅனர்த்தம்en_US
dc.subjectதாக்கம்en_US
dc.titleவரட்சியினால் ஏற்படும் தாக்கங்கள்: சம்மாந்துறை பிரதேச செயலகத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வுen_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
Final Proceedings - Page 1387-1399.pdf
Size:
1.26 MB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: