கொவிட் - 19 காலப்பகுதியில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் உள்வருகை மீது நாணயமாற்று வீதம், நுகர்வோன் விலைச்சுட்டெண் மற்றும் தொழில்துறைச் சுட்டெண் ஆகியவற்றின் தாக்கம்

dc.contributor.authorவசந்தா, வி.
dc.contributor.authorஜெயப்பிரதீபா, அ.
dc.date.accessioned2021-08-09T07:56:12Z
dc.date.available2021-08-09T07:56:12Z
dc.date.issued2020-12
dc.description.abstractஜனவரி 2019 - செப்ரம்பர் 2020 வரையான கொவிட் - 19 தொற்றுக்காலப்பகுதியில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் உள்வருகை (ta) மீது நாணயமாற்று வீதம் (er)இ நுகர்வோன் விலைச் சுட்டெண் (cpi) மற்றும் தொழில்துறைச் சுட்டெண் (ipi) ஆகிய மாறிகளின் தாக்கத்தினைக் கண்டறிவதாக இவ்வாய்வானது அமைந்துள்ளது. மாறிகளின் நிலைத்த தன்மையினை சோதிக்க Augmented Dickey Fuller அலகு மூலச் சோதனை பயன்படுத்தப்பட்டுள்ளது. வழு உறுப்பானது 5 வீத பொருண்மை மட்டத்தில் I(0) இல் நிலைத்த தன்மையினைப் பின்பற்றுவதனால் கூட்டொருங்கிணைவுத் தன்மை காணப்படுகின்றமையானது உறுதிசெய்யப்பட்டு Generalized Least Square Method அடிப்படையில் பல்மாறி பிற்செலவு பகுப்பாய்வு நுட்ப முறையியலில் மாதிரியுருவானது மதிப்பிடப்பட்டுள்ளது. மதிப்பிடப்பட்ட மாதிரியுருவின் அடிப்படையில் விளக்கு மாறிகள் அனைத்தும் 5 வீத பொருண்மை மட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் உள்வருகை மீது கொவிட் காலப்பகுதியில் தாக்கம் செலுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே எதிர்கால ஆய்வாளர்கள் இத்தலைப்புச் சார்ந்த தமது ஆய்வுகளில் ஆய்வுக் காலப்பகுதியினை அதிகரிப்பதோடு, செல்வாக்குச் செலுத்தக்கூடிய பிற மாறிகளை அடையாளம் காணுதல் வேண்டும்.en_US
dc.identifier.citationKalam, International Research Journal, Faculty of Arts and Culture,13(4), 2020. pp. 235-243.en_US
dc.identifier.issn1391-6815
dc.identifier.issn2738-2214
dc.identifier.urihttp://ir.lib.seu.ac.lk/handle/123456789/5646
dc.language.isootheren_US
dc.publisherFaculty of Arts and Culture, South Eastern University of Sri Lanka, University Park, Oluvil.en_US
dc.subjectநாணயமாற்று வீதம்en_US
dc.subjectதொழில்துறை உற்பத்திச் சுட்டெண்en_US
dc.subjectநுகர்வோன் விலைச் சுட்டெண்en_US
dc.subjectசுற்றுலாப் பயணிகளின் உள்வருகைen_US
dc.subjectபல்மாறி பிற்செலவுப் பகுப்பாய்வுen_US
dc.titleகொவிட் - 19 காலப்பகுதியில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் உள்வருகை மீது நாணயமாற்று வீதம், நுகர்வோன் விலைச்சுட்டெண் மற்றும் தொழில்துறைச் சுட்டெண் ஆகியவற்றின் தாக்கம்en_US
dc.typeArticleen_US

Files

Original bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
21. K2020 - 13(4) (235-243).pdf
Size:
470.93 KB
Format:
Adobe Portable Document Format
Description:

License bundle

Now showing 1 - 1 of 1
Loading...
Thumbnail Image
Name:
license.txt
Size:
1.71 KB
Format:
Item-specific license agreed upon to submission
Description: