கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கல்வி மரபில் பயன்தரத்தக்க சில குறிப்புக்கள்

Loading...
Thumbnail Image

Journal Title

Journal ISSN

Volume Title

Publisher

Department of Social Sciences, South Eastern University of Sri Lanka

Abstract

கிழக்கு மாகாண முஸ்லிம்களின் கல்வி மரபில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பல விடயங்கள் உள்ளன. அவற்றுள் கிறிஸ்தவம், பெண்கள், கல்விமுறை தொடர்பாக புதிய தகவல்களை அறியக்கூடியதாகவுள்ளது. அத்தகவல்கள் பற்றிய சிறிய பதிவொன்றினை இக்கட்டுரை தருகின்றது. கட்டுரைக்காக இரண்டாம் நிலைத் தரவுகள் எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் விரிவான ஆய்வுக்கான குறிப்பாகவே இக்கட்டுரை அமைகிறது.

Description

Keywords

Citation

Endorsement

Review

Supplemented By

Referenced By